ஒரு நாள் கலெக்டராக அசத்திய மாணவி

by Staff / 02-03-2023 12:43:51pm
ஒரு நாள் கலெக்டராக அசத்திய மாணவி

புதுச்சேரியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன் அரசு கட்டமைப்பை பற்றி அறிய கலெக்டருடன் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் ஐஸ்வர்யா என்ற மாணவி இன்று ஒரு நாள் கலெக்டராக பணியாற்ற தேர்வாகியுள்ளார். இதனையடுத்து இன்று ஒரு நாள் கலெக்டராக பணியாற்றியானர். இதுகுறித்து பேசிய அவர், இப்பணி மிகவும் கடிணமானது என உணர்ந்து கொண்டேன் என்றார்.

 

Tags :

Share via