அதிமுக பொதுக்குழு பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தல்.

by Editor / 10-07-2022 10:59:53pm
அதிமுக பொதுக்குழு பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தல்.

அதிமுக பொதுக்குழு நாளை வானகரம் பகுதியில் நடைபெறுவதால் ,நாளை காலை 6 மணி முதல் 4 மணி வரை போக்குவரத்து நேரிசல் ஏற்படும் எனவே பூந்தமல்லி- கோயம்பேடு சாலையில் பயணம் செய்யும் நபர்கள் மாற்று பாதையை பயன்படுத்த வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தல்.

 

Tags : AIADMK general committee advises public to use detour.

Share via