அதிர்ச்சியைக்கொடுத்த ஆரோக்கியா நிறுவனம் பால், தயிர் விலை இன்று முதல் உயர்வு

ஆரோக்கியா நிறுவனம் தனது தயாரிப்புக்களுக்கு அதிரடியாக 1ரூபாய்,2 ரூபாய் யை உயர்த்தியுள்ளது.ஆரோக்கியா பால், தயிர் விலை இன்று (நவ. 08) முதல் உயர்ந்துள்ளது. நிறை கொழுப்பு பால் 500 மி.லி ரூ. 36-ல் இருந்து ரூ. 37 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் - ரூ.65-ல் இருந்து ரூ. 67 ஆகவும், பால் 500 மி.லி - ரூ. 31-ல் இருந்து ரூ. 32 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் - ரூ.58-ல் இருந்து ரூ. 60 ஆகவும், தயிர் 400 கிராம் - ரூ.30-ல் இருந்து ரூ. 32 ஆகவும், தயிர் 500 கிராம் - ரூ. 37-ல் இருந்து ரூ. 38 ஆகவும் உயர்ந்துள்ளது.
Tags : ஆரோக்கியா நிறுவனம் பால், தயிர் விலை இன்று முதல் உயர்வு