பி.இ மாணவர் சேர்க்கை - வேதியியல் மார்க் கட்டாயமில்லை.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாடம் கட்டாயமில்லை. கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாடம் மதிப்பெண் கட்டாயம் என இருந்த நிலையில் மாற்றம் கொண்டு வந்தது தமிழக அரசு.
Tags :