காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

by Editor / 16-05-2022 08:54:18am
காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் ரூரல் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் மணிவேல் விபத்து வழக்கு ஒன்றில் விசாரிக்க லஞ்சப் பணம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது.  இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீ அபினவ் விசாரித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிவேலை சேலம் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு.
 

 

Tags : Transfer to Police Assistant Inspector Armed Forces

Share via