புதிய திருத்தங்களுடன் களமிறங்கும் வாட்ஸ் ஆப்

by Staff / 03-11-2022 05:24:38pm
புதிய திருத்தங்களுடன் களமிறங்கும் வாட்ஸ் ஆப்

நமது அன்றாட பயன்பாட்டில் இருக்கும் முக்கியமான ஆப் WhatsApp. இதில் அடிக்கடி அப்டேட்கள் வருவது வாடிக்கையான ஒன்றாகவுள்ளது. இந்தநிலையில் தற்போது வாட்ஸ் ஆப்பில் புதிய திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் View once வசதியை வாட்ஸ் ஆப் மற்றும் WhatsApp desktop ஆகியவற்றில் இருந்து நிறுத்தப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், கணினியில் WhatsApp desktop யை பயன்படுத்தும் போது screenshot எடுக்க வாய்ப்புள்ளதால், இனி View once முறையில் ஆவணங்களை அனுப்பவோ, பெறவோ முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

 

Tags :

Share via