உத்தரகாண்ட் வெள்ளத்தில் 17 பேர் பலி

by Editor / 05-08-2025 03:50:12pm
உத்தரகாண்ட் வெள்ளத்தில் 17 பேர் பலி

உத்தரகாண்ட்: உத்தரகாசியில் உள்ள கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திடீர் வெள்ளம் காரணமாக, ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள், பெரிய கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. 40-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மேகவெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via