2024-25 பேரிடர் மேலாண்மை நிதி ஒரு ரூபாய் கூட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
2024-25 நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என கம்யூனிஸ்ட் எம்பி, சுப்பராயன், செல்வராஜ் ஆகியோர் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினர். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதில் அளித்திருக்கிறார். அதில், 2024-25 நடப்பாண்டில் இன்னும் ஒரு ரூபாய் கூட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்ற விவரம் வெளிவந்துள்ளது. இது தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.
Tags : 2024-25 பேரிடர் மேலாண்மை நிதி ஒரு ரூபாய் கூட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.