வேலூர் பள்ளிகொண்டா கொல்லமங்கலத்தில் நடைபெறும் தமிழக வெற்றிக்கழகமாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு

by Admin / 23-02-2026 12:12:46pm
வேலூர் பள்ளிகொண்டா கொல்லமங்கலத்தில் நடைபெறும் தமிழக வெற்றிக்கழகமாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு

வேலூர் பள்ளிகொண்டா கொல்லமங்கலத்தில் நடைபெறும் தமிழக வெற்றிக்கழகமாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வு இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. த.வெ. க.தலைவர் விஜய் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். என் நிகழ்வில் 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கி உ ள்ளது. qr கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் .பாதுகாப்பு காரணங்களுக்காக கற்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் ,முதியவர்கள் மற்றும் உடல் நலம் கொண்டியவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்க்குமாறுது கட்சி வலியுறுத்தியுள்ளது .வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .வெயிலின் தாக்கத்தை தவிர்க்க மைதானத்தில் சுமார் 600 அடி நீளம் 140 அடி அகலத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 50 மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவும் 10 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன விஜய் தனது பிரச்சாரத்தை இல்ல தொண்டர்களுடைய சந்திப்பை தம் பிரச்சார வாகனத்திலிருந்து நிகழ்த்துவார்.

 

Tags :

Share via

More stories

Logo