இந்திய அணியால் மட்டுமே முடியும்.. ஆஸி வீரர் புகழாரம்

by Editor / 14-03-2025 03:54:16pm
இந்திய அணியால் மட்டுமே முடியும்.. ஆஸி வீரர் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலிய அணியின் வீரர் மிட்சல் ஸ்டார்க் புகழ்ந்துள்ளார். ஒரே நாளில் டி20, ஒருநாள், டெஸ்ட் என 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளை எதிர்கொண்டாலும் அனைத்திற்கும் வெவ்வேறு அணிகளை உருவாக்கி வெல்லும் தன்மை கொண்ட ஒரே அணி இந்தியா என அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரில், அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

 

Tags :

Share via