ரூ.11,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மற்றும் போக்குவரத்தது நெரிசல் மற்றும் பயண நேரத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, துவாரகா விரைவுச் சாலையின் டெல்லி பிரிவு மற்றும் நகர்ப்புற விரிவாக்க சாலை-II ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சாலையை பிரதமர் மோடி இன்று பிற்பகல் திறந்து வைத்தார்.
Tags : ரூ.11,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்