சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

by Editor / 01-10-2022 08:18:37am
 சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்லும் மற்றொரு வனப்பாதை பகுதியான சாப்டூர் வனச்சரகத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் இருந்து மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.(நவராத்திரி விழா பூஜைக்காக பக்தர்களுக்கு அக்டோபர் ஐந்தாம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது)

 

Tags :

Share via
Logo