சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது- மு.க.ஸ்டாலின்

by Staff / 13-07-2024 05:08:54pm
சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது- மு.க.ஸ்டாலின்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, "எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்று விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் பொங்கும் மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும்!" என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via