இந்தியா முழுவதும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுகிறது ரிசர்வ் வங்கி

by Admin / 19-05-2023 07:11:31pm
இந்தியா முழுவதும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுகிறது ரிசர்வ் வங்கி

இந்தியா  முழுவதும்  2000 ரூபாய்  நோட்டுக்களை திரும்ப  பெறுகிறது ரிசர்வ் வங்கி. .புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை  பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது . இனி  2000 ரூபாய் நோட்டு  வைத்திருப்பவர்கள்  பிறரிடம் வழங்க வேண்டாம்  என்றும்  அவற்றை  வங்கியில் செலுத்தி  வேறு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும்.தொிவித்துள்ளது. . 2018 ஆம் ஆண்டு 2000 ரூபாய் அச்சடிப்பதை வங்கி நிறுத்திவிட்டது  .கள்ள  நோட்டு புழக்கத்தை  தடுக்க வேண்டும்  என்கிற  நோக்கத்தோடு மத்திய  அரசு 2023 ஆம் ஆண்டு  செப்டம்பர்  30 வரை  இந்த 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும்  அதற்கு பிறகு 2000 ரூபாய்   புழக்கத்தை  நிறுத்தி விடும்  என்று  சொல்லப்படுகிறது. . வங்கிகள்   வாடிக்கையாளா்களிடம் 2.000 ரூபாய் விநியோகிப்பதை  நிறுத்திக் கொள்ளுமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது..

மத்திய  அரசு 2016  ஆம் ஆண்டு  500 ரூபாய் 2000 ரூபாய் புதிய ரூபாய்  நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது..

 

 

Tags :

Share via