தமிழக சட்டப்பேரவை வருகிற 14-ஆம் தேதி கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவை வருகிற 14-ஆம் தேதி கூடுகிறது. .இக்கூட்டத்தொடரில் காசாவில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கின்ற தாக்குதலை கண்டித்தும் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும் அதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tags :



















