சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 21. 10 .2025 முதல் 23. 10 .2025 வரை மொத்தம் 15 ஆயிரத்து 129 பேருந்துகள்

by Admin / 08-10-2025 11:57:56pm
 சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 21. 10 .2025 முதல் 23. 10 .2025 வரை மொத்தம் 15 ஆயிரத்து 129 பேருந்துகள்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 20 .10.2025 வருகிறது. இதன் காரணமாக வெளியூரிலிருந்து சென்னைக்கு வேலை பெறுதல் பொருட்டு வந்து தங்கி இருப்பவர்கள் ஊர் திரும்பும் முகமாக அதிக அளவில் பேருந்துகள் விடப்பட்ட நிலையில், தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்பும்  பயணிகளுக்காக 21. 10 .2025 முதல் 23. 10 .2025 வரை மொத்தம் 15 ஆயிரத்து 129 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்..

 சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 21. 10 .2025 முதல் 23. 10 .2025 வரை மொத்தம் 15 ஆயிரத்து 129 பேருந்துகள்
 
Tags :

Share via