தூத்துக்குடியில் ஒருவரை கொலை.செய்து .உடலை வீசிச்சென்ற கொலைகாரர்கள் 

by Editor / 08-08-2023 11:15:53pm
தூத்துக்குடியில் ஒருவரை கொலை.செய்து .உடலை வீசிச்சென்ற கொலைகாரர்கள் 

தூத்துக்குடி அருகே ஹவுஸ்சிங் போர்டு பகுதியை சார்ந்த ரமேஷ் கண்ணா(32)என்பவரை கழுத்தை இறுக்கியும் தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் தாக்கியும் கொலை செய்துள்ள மர்ம நபர்கள் உடலை (குட்டி யானை)லோடு ஆட்டோ  மூலம் எடுத்து வந்து புதூர் பாண்டியபுரம் அருகில் வீசி சென்றுள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை உடலைகைப்பற்றி நடத்தி வருகின்றனர்.

 

Tags : தூத்துக்குடியில் ஒருவரை கொலை.செய்து .

Share via

More stories

Logo