இன்று பிரதமர் மோடி பீகார், சிக்கிம், மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம்

இன்று பிரதமர் மோடி பீகார், சிக்கிம், மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். முதலில் அவர் இன்று பாட்னாவில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து மதியம் சிக்கிம் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதோடு பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அதனைத் தொடர்ந்து ரெண்டு 15 மணிக்கு மேற்கு வங்கத்தில் அலிப்பூர் துவார் மற்றும் கூச் பெகார் மாவட்டங்களில் நகர எரிவாயு வினையாக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா அதனைத் தொடர்ந்து மாலை ஐந்து 45 மணிக்கு பீகார் சென்று அங்கு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். 30ஆம் தேதி ரோக் தாஸ் மாவட்டத்தில் விக்ரம் கஞ்சி இருக்கு சென்று அங்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். பாட்னாவில் 1410 கோடிக்கு கட்டப்படவுள்ள பிக் தா விமான நிலையத்தில் புதிய சிவில் என் கிளை பகுதிக்கு அடிக்கல் நாட்டுகிறார் அத்துடன் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளார். பாட்னா புதிய விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள சுமார் 1200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளபுதிய முனைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
Tags :