கத்தார் தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

கத்தார் சென்றுள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தோஹாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் முன்னதாக கத்தார் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கைய நாயுடு வர்த்தக முதலீடு பொருளாதாரம் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
Tags :