இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்.

by Staff / 02-10-2025 10:48:36am
இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஓபிஎஸ் அணியை சேர்ந்த கிழக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் (2016 சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்) இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். அதே போல ஓபிஎஸ் அணியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அவை தலைவர் ராமையா, இணை செயலாளர் பரிமளா உள்ளிட்டோரும், திமுக, அமமுக, காங்., கட்சிகளை சேர்ந்த பலரும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
 

 

Tags : இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்

Share via