ஆம் ஆத்மி எம்.பிக்கு ஜாமின்.. நீதிமன்றம் அதிரடி

by Staff / 02-04-2024 02:49:30pm
ஆம் ஆத்மி எம்.பிக்கு ஜாமின்.. நீதிமன்றம் அதிரடி

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யாமல் எந்த ஆதாரமும் இன்றி ஒருவரை ஆறு மாதங்களாக சிறையில் அடைப்பதா என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாளை வரை அவகாசம் கூறிய அமலாவுக்கு துறையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo