மாவீரர் ஒண்டிவீரனுக்கு மத்திய அமைச்சர் மரியாதை

by Staff / 20-08-2024 03:43:30pm
மாவீரர் ஒண்டிவீரனுக்கு மத்திய அமைச்சர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253வது நினைவு தினம் இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற குழு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் நாராயணசாமி மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via

More stories

Logo