விசிக மாநாட்டில் பங்கேற்கும் முதல்வர்

by Staff / 26-01-2024 12:51:58pm
விசிக மாநாட்டில் பங்கேற்கும் முதல்வர்


திருச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு இன்று (ஜன.26) மாலை நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சி.பி.ஐ.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். வி.சி.க வின் `வெல்லும் ஜனநாயகம்' மாநாடாக இது , அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.

 

Tags :

Share via