தி.மு.க .தலைவராக 6. ஆம் ஆண்டில் ஸ்டாலின்..

by Staff / 28-08-2023 12:10:52pm
தி.மு.க .தலைவராக 6. ஆம் ஆண்டில் ஸ்டாலின்..

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டு நிறைவு பெற்று, இன்று 6-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி,பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தி.மு.க தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பிறகு ஆகஸ்ட் 28 ஆம் தேதி தி.மு.க.வின் செயல் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின், புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் என தொடர் வெற்றியைப் பெற்று தமிழக முதலமைச்சரானாா்

 

Tags :

Share via

More stories