விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

by Staff / 04-06-2024 01:38:07pm
விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜய தாரணி பா.ஜ.கவில்  இணைந்து  தனது பதவியை ராஜினாமா செய்ததால்  இடைத்தேர்தல்  நடைபெற்றது. இந்நிலையில்,, விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட்  9,403  வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா...ஜ..க வேட்பாளர் வி.எஸ். நந்தினி 3,411 . அ.தி.மு.க வேட்பாளர் யு..ராணி - 754 பெற்றுள்ளார்,. நா..தக வேட்பாளர் ஜெமினி - 747 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனா்.

 

Tags :

Share via