299 குழந்தைகளை சீரழித்த கொடூர மருத்துவர் 20 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் உத்தரவு

by Editor / 29-05-2025 12:42:46pm
299 குழந்தைகளை சீரழித்த கொடூர மருத்துவர்  20 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் உத்தரவு

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் ஜோயல் லு ஸ்கௌர்னெக். 74 வயதான இவர் மீது 299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் முடிவில் 1989-2014 வரை சராசரி 11 வயதுக்குட்பட்ட 158 சிறுவர்கள் மற்றும் 141 சிறுமிகளை அவர் மயக்க நிலையில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via