தாயை அடிக்க முயன்றவர் அன்புமணி.. ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு

தனது தாயை அடிக்க முயன்றவர் அன்புமணி என்று அவரின் தந்தையும், பாமக தலைவருமான ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சி பிரச்சனைகள் பற்றி பேசியபோது அவரின் அம்மாவின் மீதே பாட்டிலை வீசி எறிந்தார். நல்லவேளையாக அவர் மீது பாட்டில் படவில்லை. பனையூரில் கட்சி அலுவலகம் திறந்திருக்கிறேன் என சொன்னது யார்? கண்ணாடியை ஒரு நொடியில் உடைத்தது யார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Tags :