தங்கையை கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்

by Staff / 01-03-2024 12:50:59pm
தங்கையை கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்


சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவியை அவரது பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரின் விசாரணையில், அண்ணன் உறவு முறையான மனோஜ் (வயது 24), அஜய் (27), கண்ணா (22) என இவர்கள் மூவர் தான் மாணவியை சீரழித்தது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via