ஆட்சியில் தமிழ் புதல்வன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு செல்வப் பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்துக்கள்

by Staff / 01-03-2024 12:52:45pm
ஆட்சியில் தமிழ் புதல்வன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு செல்வப் பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூகநீதிப் பாதையில் செயல்பட்டு வரும் ஆட்சியில் தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் , மக்களைத் தேடி மருத்துவம் , திருநங்கைகளுக்கு கட்டணமில்லா உயர்க்கல்வி நாடு போற்றும் காலை உணவுத்திட்டம் என சொன்னதைத் தாண்டி சொல்லாத பல சாதனைகளையும் தொடர்ந்துவரும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo