குஜராத் டைட்டன்ஸ் அணிஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி

by Admin / 17-04-2026 11:27:59pm
குஜராத் டைட்டன்ஸ் அணிஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியும் குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரகளை எடுத்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ் அணிஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி
 
Tags :

Share via
Logo