வாக்கு வங்கியை தக்க வைக்க கீழ்த்தரமான அரசியல் - அமித்ஷா
ராஜஸ்தானில் நாளை (நவம்பர் 25) தேர்தல் நடைப்பெறவுள்ளது. இந்நிலையில் ராஜஸதானின் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் அரசு மீது மக்கள் அதிருப்தி உள்ளனர் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஜெய்பூரில் பேசிய அவர், "பெண்கள், தலித்துகளுக்கு எதிராக நடந்த வன்முறைகளை தடுத்து நிறுத்த காங்கிரஸ் அரசு தவறியது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்தி, வாக்கு வங்கியை தக்க வைக்க கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மக்கள் காங்கிரஸ்ஆட்சியை அகற்றுவார்கள்" என்றார்.
Tags :