தவெக புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் அதிகாரப்பூர்வ பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடக அணிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் நிர்வாகிகளை விஜய் நியமித்தார்.
Tags :