வேட்பாளர் மது சப்ளே.. 6 வாக்காளர்கள் பலி

by Staff / 13-09-2022 11:39:12am
வேட்பாளர் மது சப்ளே.. 6 வாக்காளர்கள் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு மதுபானங்களை சப்ளை செய்து வாக்குகளை சேகரிக்க அழைத்து செல்கின்றனர். அந்த வகையில் ஹரித்வார் மாவட்டம் பூல்கர் கிராமத்தின் பஞ்சாயத்து வேட்பாளர் ஒருவர், சிலருக்கு மதுபானங்களை சப்ளை செய்துள்ளார்.அந்த மதுபானத்தை குடித்தவர்களில் சிலரின் உடல்நிலை மோசமடைந்தது. அடுத்தடுத்த மூன்று நாட்களில் ஆறு பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories