தமிழர்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி-திண்டுக்கல் லியோனி. 

by Editor / 23-04-2025 09:39:47am
தமிழர்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி-திண்டுக்கல் லியோனி. 

திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து சேலம் கெங்கவல்லியில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி , பேசும்போது:இபிஎஸ் அதிமுகவை வடக்கே அடமானம் வைத்துவிட்டதாகவும்,கட்சியை நாசம் செய்து வடக்கே அடமானம் வைத்து, தமிழர்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியை வரும் தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள். மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் ஆகஸ்ட் 15-ல் கொடியேற்றுவார் என்று தெரிவித்தார்.

 

Tags : தமிழர்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி-திண்டுக்கல் லியோனி. 

Share via