காலை 11 மணி நிலவரம் படி 37.56% வாக்குகள் பதிவாகியு ள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு சில இடங்களில் மக்கள் வாக்களிக்க வராத நிலையில் இயந்திர கோளாறு காரணமாகவும் களநிலவரம் உள்ள நிலையில் காலை 11 மணி நிலவரம் படி 37.56% வாக்குகள் பதிவாகியு ள்ளன.
Tags :

















