தமிழ்நாட்டில்காலை 9 மணி நிலவரம் படி 17.7 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன .காலை 9 மணி நிலவரம் படி 17.7 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்.மேற்கு வங்கத்தில் காலை 9 மணி நிலவரப்படி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகிறார்கள் ஒன்பது மணி நிலவரப்படி 18 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
Tags :


















.jpg)
