இன்று இந்தியா-தென்னாப்ரிக்கா கடைசி டெஸ்ட் தொடர்

by Admin / 11-01-2022 12:10:20am
இன்று இந்தியா-தென்னாப்ரிக்கா கடைசி டெஸ்ட் தொடர்

இன்று இந்தியா-தென்னாப்ரிக்கா கடைசி டெஸ்ட் தொடர்

இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான மூன்றாவது கிரிகெட் தொடர் இன்று மதியம்
2.00 மணிஅளவில் கேப்டவுனில் தொடங்குகிறது.இந்தியா-தென்னாப்பிக்கா மூன்று
டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் சமன்நிலையில் இருப்பதால் இரண்டு அணிகளுக்கிடையே
கடுமையான போட்டி  நிகழும் என்று எதிபார்க்கலாம்.
முதுகு வலி காரணமாக கடந்த தொடரில்  ஓய்விலிருந்த விராட்கோலி இந்த போட்டியில்
கேப்டனாக இருப்பதால் வெற்றி வாய்ப்பு  இந்தியாவின் பக்கமருப்பதாகக்கருதுகிறார்கள்.
கிரிகெட்பிரியர்கள.

 

Tags :

Share via

More stories

Logo