இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆடவர் டி 20 கிரிக்கெட் கால் இறுதி போட்டி பலத்த மழை காரணமாக ரத்து

by Admin / 29-09-2026 01:38:40am
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆடவர் டி 20 கிரிக்கெட் கால் இறுதி போட்டி பலத்த மழை காரணமாக ரத்து

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆடவர் டி 20 கிரிக்கெட் கால் இறுதி போட்டி பலத்த மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ஆட்டம் கைவிடப்பட்டதால் ஐசிசி t20 தர வரிசையில் முன்னணியில் இருக்கும் இந்திய அணி நேரடியாக அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி இத்தொடரில் இருந்து வெளியேறி உள்ளது .

Tags :

Share via

More stories

Logo