தனுசுக்கு அடித்த யோகம்

தனுசு நடித்த பல படங்கள் தொடர்ச்சியாக ஒடிடியில் தோல்வியை சந்தித்து வந்தன . இருப்பினும், பாலிவுட் ,ஹாலிவுட் என்று அவருடைய சிறகுகள் விரிந்து கொண்டிருந்தன. தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல கசப்பான நிகழ்வுகள்.18 வருடதாம்பத்ய வாழ்க்கையில் பரிவு என ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்கிற கதையாக படங்களும் எதிர்பார்த்த வகையில்
நம்பிக்கை தராத நிலையில் தான் நான்கு நாயகிகளின் அணிவகுப்புடன் குடும்ப பாங்கான படத்தை திருச்சிற்றம்பலமாகதந்தார் .விருமன் கிராமத்துக்கதையம்ச படம் என்பதலை் பல எதிர்மறை லிமர்சனங்களையும் தூக்கியடித்து பல கோடிகளை சம்பாதித்துககொண்டருந்தது ..அடுத்தடுத்த விடுமுறை வசூலுக்கு உத்தரவாதம் தந்தது .இதன் தொடர்ச்சியாக,தனுசின் குடும்ப படம். . கிட்டதட் ட இரண்டு ஆண்டுகள் அவர் படத்தை திரையில் பார்க்காதவர்கள்
விடுமுறையை கார்த்திக் ,தனுசு படத்தை கொண்டாட ..ஐம்பது கோடியை இரு படங்களும் தாண்டி நூறு கோடிக்குமுன்ளனறிக்கொண்டிருக்கிறார்கள்.
Tags :