திரிஷ்யம் 3: ரிலீசுக்கு முன்பே ரூ.14 கோடி வசூல்

by Editor / 19-05-2026 02:08:01pm
திரிஷ்யம் 3: ரிலீசுக்கு முன்பே ரூ.14 கோடி வசூல்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளியான 'திரிஷ்யம்' படம் ரூ.5 கோடியில் எடுக்கப்பட்டு ரூ.75 கோடி வசூலித்தது. அதன் தொடர்ச்சியாக 2021-ல் வெளியான 'திரிஷ்யம் 2' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது 'திரிஷ்யம் 3' திரைப்படம் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், 'திரிஷ்யம் 3' திரைப்படம் ரிலீசுக்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங் மூலம் உலகளவில் ரூ.14 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
 

 

Tags :

Share via
Logo