இரண்டு அணிகள் சம புள்ளிகள் மற்றும் ஒரே நெட் ரன் ரேட் பெற்றால் என்ன நடக்கும்..
IPL புள்ளிப்பட்டியலில் 2 அணிகள் சம புள்ளிகள் மற்றும் ஒரே நெட் ரன் ரேட்டை பெற்றிருந்தால், லீக் சுற்றில் அதிக வெற்றிகளை பெற்ற அணி முன்னிலை பெறும். ஒருவேளை வெற்றிகளின் எண்ணிக்கையும் சமமாக இருந்தால், அந்த இரு அணிகளும் தங்களுக்குள் நேருக்கு நேர் மோதிய 'ஹெட்-டு-ஹெட்' போட்டிகளின் முடிவுகள் கணக்கில் கொள்ளப்படும். அதிலும் சமநிலை நீடித்தால், இரு அணிகளும் மோதிய குறிப்பிட்ட அந்தப் போட்டிகளின் ரன் ரேட் அல்லது குலுக்கல் முறைப்படி பிளே-ஆஃப் சுற்றுக்கான அணி தேர்வு செய்யப்படும்.
Tags :


















