வங்கதேச அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 16-08-2026 06:31:47pm
 வங்கதேச அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியா டார்வினியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணியும் வங்கதேச கிரிக்கெட் அணியும் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா 198 ரண்களும் வங்காளதேசம் 426 ரண்களும் பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 284 ரன்களும் வங்காளதேசம் 57/1 என்ற என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டி 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது.

 வங்கதேச அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via
Logo