சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைவு.

by Admin / 23-04-2026 12:32:21pm
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைவு.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 90 ரூபாய் குறைந்து 14,160 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1 லட்சத்து13 ஆயிரத்து280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ஐந்து ரூபாய் குறைந்து 270 ரூபாய்க்கு ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைவு.
 
Tags :

Share via
Logo