40 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றியை சூடியது.

by Admin / 23-04-2026 12:57:46pm
 40 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றியை சூடியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இலக்கணம் சூப்பர் கெயிண்ட் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்து தேர்வு செய்தது.. களத்தில் இறங்கி ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் ஆறு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது அடுத்த ஆட வந்த லக்ன அணி 18 ஓவரி அனைத்து விக்கெட் களையும் இழந்து 119 ஆண்களை எடுத்தது. 40 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றியை கூடியது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசஸ் அணியும் டெல்லி அணியும் மோதின டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது அடுத்த ஆட வந்த ஹைதராபாத் அணி 20 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது 243 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு கலந்து கொண்ட டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் மட்டுமே எடுத்து 47 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது

 

 

Tags :

Share via
Logo