தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை 20ம் தேதிக்குள் செலுத்த உத்தரவு.

by Editor / 04-01-2022 09:15:55pm
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை 20ம் தேதிக்குள்  செலுத்த உத்தரவு.

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை நாளை முதல் 20ம் தேதிக்குள் மாணவர்கள் செலுத்த உத்தரவு. செய்முறை தாள் கொண்ட பாடங்களுக்கு ₨ 225 கட்டணம்; செய்முறை தேர்வு அல்லாத பாடங்களுக்கு ₨175 கட்டணம் - அரசு தேர்வுகள் இயக்குனர்

 

Tags :

Share via