தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -மதியம் 1.00 மணி வரை 56.81% வாக்குப்பதிவு

by Admin / 23-04-2026 01:41:40pm
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -மதியம் 1.00 மணி வரை 56.81% வாக்குப்பதிவு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மதியம் 1.00 மணி வரை 56.81% வாக்குப்பதிவு நடந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் அதிக வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது கடந்த 2021 தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை விட 19 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்று இருக்கிறது.

இன்னும் ஆறு மணி நேர வாக்குப்பதிவிற்கான கால அவகாசம் உள்ளதால் வாக்குப்பதிவினுடைய சதவீதம் 80 சதவீதத்திற்கு மேல் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via
Logo