"சேவை துறையில் 7% வளர்ச்சி" நிர்மலா சீதாராமன்,

by Staff / 22-07-2024 03:05:26pm

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்து வரும் நிர்மலா சீதாராமன், வரி வசூலில் தீவிரம் காட்டப்பட்டதும் RBI அளித்த ரூ.2 லட்சம் கோடி நிதியும் பொருளாதார சீர்நிலைக்கு உதவியது. சேவை துறை 7.6% ஆக வளர்ந்துள்ளது. நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டிலேயே 997 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானத்துறை 15% வளர்ந்து பயணிகளை கையாளுவதிலும் இரட்டிப்பு வளர்ச்சியை கண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via