மதுரையில் இந்து மக்கள் கட்சி  நிர்வாகி வெட்டி படுகொலை: போலீஸ் விசாரணை.

by Editor / 31-01-2023 11:21:56pm
மதுரையில் இந்து மக்கள் கட்சி  நிர்வாகி வெட்டி படுகொலை: போலீஸ் விசாரணை.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகு புரம் 1 வது தெருவில் நகை கடை அதிபரும் இந்து மக்கள் கட்சி  நிர்வாகி மணிகண்டனை மர்ம கும்பல்  அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்த அவரை அரசு  மருத்து மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியானார்.இறந்த மணிகண்டனுக்கு மனைவி  லெட்சுமி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளன.ஜெய்ஹிந்த்புரம் போலிசார் வழக்கு பதிந்து விசாரணை.மக்கள் நடமாட்டம் மிகுந்த சோலை அழகுபபுரம் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதால் மக்கள் அதிர்ச்சி.

 

Tags :

Share via
Logo