இங்கிலாந்து அணி வெற்றி பெற 332 ரன்கள் இலக்கு

by Admin / 04-02-2024 07:18:31pm
 இங்கிலாந்து அணி வெற்றி பெற 332 ரன்கள் இலக்கு

இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான  ஆட்டத்தில் இரண்டாம் நாளில் இரண்டாம் ஆட்டத்தில் இந்திய அணி 285 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி 67. 1 விக்கெட் இழப்பிற்கு களத்தில் நின்று விளையாடி வருகிறது. இந்திய அணியை இங்கிலாந்து அணி வெற்றி பெற 332 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது...

 

Tags :

Share via