ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி வெற்றி கொண்டது.

by Admin / 14-06-2026 02:21:09am
 ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி வெற்றி கொண்டது.

ஹிமாச்சல் பிரதேஷ் மாநில தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஓ.டி.ஐ மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களம் புகுந்த இந்திய அணி 22.5 ஓவரின் மூன்று விக்கெட் இழப்பிற்கு நூத்தி 125 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி வெற்றி கொண்டது.

 ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி வெற்றி கொண்டது.
 
Tags :

Share via
Logo